Arputha Yesurajane - அற்புத இயேசுராஜனே - Christking - Lyrics

Arputha Yesurajane - அற்புத இயேசுராஜனே

அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல் – 2
என் கோட்டை என் துருகம்
நான் நம்பினவர் என் அடைக்கலம் –4

அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல்

1. கனவிலும் மறவேன் நீர் செய்த நன்மைகள்
நனவிலும் மறவேன் நீர் செய்த அதிசயங்கள் – 2
என் இராஜா என் ரோஜா
என் தெய்வம் என் இயேசு – 4

அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல்

2. நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன்
நான் போற்றிப் பாடும் சர்வ வல்ல தேவன் – 2
என் அன்பர் என் இன்பர்
என் நண்பர் என் இயேசு – 4

அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல்

3. ஒருவராய்ப் பெரிய காரியங்களைச் செய்பவர்
இருளில் இருந்து புதையலைக் கொண்டு வருபவர் – 2
நீர் பெரியவர் துதிக்குப் பாத்திரர்
எனக்கு உரியவர் என் இயேசு – 4

அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல் – 2
என் கோட்டை என் துருகம்
நான் நம்பினவர் என் அடைக்கலம் –4

அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல்

Arputha Yesuraajanae Uththama Mannaalanae
Neerae en Aaruthal O O Neerae en Aaruthal - 2
En Kottaை en Thurukam
Naan Nampinavar en Ataikkalam -4

Arputha Yesuraajanae Uththama Mannaalanae
Neerae en Aaruthal O O Neerae en Aaruthal

1. Kanavilum Maravaen Neer Seytha Nanmaikal
Nanavilum Maravaen Neer Seytha Athisayangal - 2
En Iraajaa en Rojaa
En Theyvam en Yesu - 4

Arputha Yesuraajanae Uththama Mannaalanae
Neerae en Aaruthal O O Neerae en Aaruthal

2. Naettum Intum Entum Maaraa Thaevan
Naan Pottip Paadum Sarva Valla Thaevan - 2
En Anpar en Inpar
En Nannpar en Yesu - 4

Arputha Yesuraajanae Uththama Mannaalanae
Neerae en Aaruthal O O Neerae en Aaruthal

3. Oruvaraayp Periya Kaariyangalaich Seypavar
Irulil Irunthu Puthaiyalaik Konndu Varupavar - 2
Neer Periyavar Thuthikkup Paaththirar
Enakku Uriyavar en Yesu - 4

Arputha Yesuraajanae Uththama Mannaalanae
Neerae en Aaruthal O O Neerae en Aaruthal - 2
En Kottaை en Thurukam
Naan Nampinavar en Ataikkalam -4

Arputha Yesuraajanae Uththama Mannaalanae
Neerae en Aaruthal O O Neerae en Aaruthal

Arputha Yesurajane - அற்புத இயேசுராஜனே Arputha Yesurajane - அற்புத இயேசுராஜனே Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.