Arokkiya Thayae Amma - ஆரோக்கியத் தாயே அம்மா - Christking - Lyrics

Arokkiya Thayae Amma - ஆரோக்கியத் தாயே அம்மா


ஆரோக்கியத் தாயே அம்மா அம்மா உந்தன்
அருட்பதம் நாடி வந்தேன்
மயங்கிடும் மனதினில் மரியே என் அன்னையே
இறையருள் நிறையச் செய்வாய் -2

சங்கீதம் பொங்கும் சந்தோச வேளையிலே
பொங்கும் மனம் தினம் கொண்டாடும் மாதவமே -2

உன்னைத்தான் நம்பித்தான் உலகதை உனக்களித்தான்
தேவன் வியந்தான், மகிழ்ந்தான் உன் பெருமை எண்ணித்தான்
–ஆரோக்கியத் தாயே

உள்ளம் முழுதும் நீ தந்தாயே தேவனுக்கு
வெள்ளம்போலே அருள் தந்தாளும் தாரகையே -2

எண்ணில்லா நெஞ்சங்களை இறைவனின் பதம் கொணர்ந்தாய்
இறை நிழலாய் நினைவாய் என் வாழ்வில் வருவாய்
–ஆரோக்கியத் தாயே


Aarokkiyath Thaayae Ammaa Ammaa Unthan
Arutpatham Naati Vanthaen

Mayangidum Manathinil Mariyae en Annaiyae
Iraiyarul Niraiyach Seyvaay -2

Sangatham Pongum Santhosa Vaelaiyilae
Pongum Manam Thinam Konndaadum Maathavamae -2

Unnaiththaan Nampiththaan Ulakathai Unakkaliththaan
Thaevan Viyanthaan, Makilnthaan Un Perumai Ennnniththaan
– Aarokkiyath Thaayae

Ullam Muluthum Nee Thanthaayae Thaevanukku
Vellampolae Arul Thanthaalum Thaarakaiyae -2

Ennnnillaa Nenjangalai Iraivanin Patham Konarnthaay
Irai Nilalaay Ninaivaay en Vaalvil Varuvaay
– Aaarokkiyath Thaayae

Arokkiya Thayae Amma - ஆரோக்கியத் தாயே அம்மா Arokkiya Thayae Amma - ஆரோக்கியத் தாயே அம்மா Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.