Appa Yesu Neenga Vantha - அப்பா இயேசு நீங்க வந்தா - Christking - Lyrics

Appa Yesu Neenga Vantha - அப்பா இயேசு நீங்க வந்தா


அப்பா இயேசு நீங்க வந்தா
சந்தோஷம் எனக்கு – நீங்க இல்லா
ஆராதனை வேண்டாமே எனக்கு

வாருங்கப்பா வரம் தாருங்கப்பா
கேளுங்கப்பா ஜெபம் கேளுங்கப்பா

தாவீதைப்போல் நடனமாடி உம்மை
போற்றுவேன் தானியேல் போல் ஜெபித்து
உந்தன் பாதம் அமருவேன் – பலகோடி
கோடி நாவுகள் உம்மை உயர்த்திட
முழங்கால்கள் உந்தன்
நாமத்துக்கு பணிந்து தொழுதிட

உம்மை நான் ஆராதித்தால் தோல்வி
எனக்கில்லை – உம்மை நான்
ஸ்தோத்திரித்தால் தொல்லை எனக்கில்லை
நீங்க செய்த நன்மைக்கு நான்
என்னத்தை செலுத்துவேன் – நாள் முழுவதும்
உம் பாதம் தொழுது மகிழுவேன்

உயிரோடு இருக்கும் வரை உம்மை
பாடுவேன் – உந்தன் நாமம்
உயர்த்திடவே உலகில் வாழுவேன்
நான் உமது அடியேன் நீர் ஆசீர்வதித்திடும்
உமக்கு ஸ்தோத்திரபலி
செலுத்தி மகிழ்ந்து பாடுவேன்


Appaa Yesu Neenga Vanthaa
Santhosham Enakku – Neenga Illaa
Aaraathanai Vaenndaamae Enakku

Vaarungappaa Varam Thaarungappaa
Kaelungappaa Jepam Kaelungappaa

Thaaveethaippol Nadanamaati Ummai
Pottuvaen Thaaniyael Pol Jepiththu
Unthan Paatham Amaruvaen – Palakoti
Koti Naavukal Ummai Uyarththida
Mulangaalkal Unthan
Naamaththukku Panninthu Tholuthida

Ummai Naan Aaraathiththaal Tholvi
Enakkillai – Ummai Naan
Sthoththiriththaal Thollai Enakkillai
Neenga Seytha Nanmaikku Naan
Ennaththai Seluththuvaen – Naal Muluvathum
Um Paatham Tholuthu Makiluvaen

Uyirodu Irukkum Varai Ummai
Paaduvaen – Unthan Naamam
Uyarththidavae Ulakil Vaaluvaen
Naan Umathu Atiyaen Neer Aaseervathiththidum
Umakku Sthoththirapali
Seluththi Makilnthu Paaduvaen

Appa Yesu Neenga Vantha - அப்பா இயேசு நீங்க வந்தா Appa Yesu Neenga Vantha - அப்பா இயேசு நீங்க வந்தா Reviewed by Christking on July 25, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.