Antha Naal Vanthidum – அந்த நாள் வந்திடும் - Christking - Lyrics

Antha Naal Vanthidum – அந்த நாள் வந்திடும்

அந்த நாள் வந்திடும் இந்த உலகம் நின்றிடும்
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும்

1. இந்த நாள் வாழ்பவர் பரிசுத்தத்தில் தேறட்டும்
எக்காளம் எடுத்து எச்சரிக்கை கூறட்டும் – (2)
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும்
– அந்த நாள்

2. இந்த நாள் வாழ்பவர் திறப்பின் வாசல் நிற்கட்டும்
பாவத்தில் ஊழ்பவர் ஊழ்கிடாமல் தடுக்கட்டும் – (2)
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும்
– அந்த நாள்

3. இந்த நாள் வாழ்பவர் திறந்த வாசல் காணட்டும்
இராக்காலம் வருமுன்னர் சுதந்தரித்துக் கொள்ளட்டும் – (2)
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும்
– அந்த நாள்

4. இந்த நாள் வாழ்பவர் ஆத்மாதாயம் செய்யட்டும்
அந்த நாள் வந்ததும் நட்சத்திரமாய் ஜொலிக்கட்டும் – (2)
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும்
– அந்த நாள்

Antha Naal Vanthidum Intha Ulakam Nintidum
Antha Naal Vanthidum Kannkal Yesuvai Kanndidum

1. Intha Naal Vaalpavar Parisuththaththil Thaerattum
Ekkaalam Eduththu Echcharikkai Koorattum - (2)
Antha Naal Vanthidum Kannkal Yesuvai Kanndidum
- Antha Naal

2. Intha Naal Vaalpavar Thirappin Vaasal Nirkattum
Paavaththil Oolpavar Oolkidaamal Thadukkattum - (2)
Antha Naal Vanthidum Kannkal Yesuvai Kanndidum
- Antha Naal

3. Intha Naal Vaalpavar Thirantha Vaasal Kaanattum
Iraakkaalam Varumunnar Suthanthariththuk Kollattum - (2)
Antha Naal Vanthidum Kannkal Yesuvai Kanndidum
- Antha Naal

4. Intha Naal Vaalpavar Aathmaathaayam Seyyattum
Antha Naal Vanthathum Natchaththiramaay Jolikkattum - (2)
Antha Naal Vanthidum Kannkal Yesuvai Kanndidum
- Antha Naal

Antha Naal Vanthidum – அந்த நாள் வந்திடும் Antha Naal Vanthidum – அந்த நாள் வந்திடும் Reviewed by Christking on July 25, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.