Anpai Thaarume Unthan - அன்பைத் தாருமே உந்தன் - Christking - Lyrics

Anpai Thaarume Unthan - அன்பைத் தாருமே உந்தன்


அன்பைத் தாருமே – உந்தன்
அன்பைத் தாருமே (2)
அன்பில்லாமல் நான் செய்யும்
எல்லாக் கிரியையும் குப்பையே (2)
அன்பைத் தாருமே – உந்தன்
அன்பைத் தாருமே

1. மனிதர் பாஷை பேசினாலும்
தூதர் பாஷை பேசினாலும்
அன்பில்லை என்றால் – நான்
ஒன்றுமில்லையே (2)

2. வரங்கள் எனக்கு இருந்தாலும்
இரகசியத்தை நான்
அறிந்தாலும் அன்பில்லை என்றால்
– நான்
ஒன்றுமில்iலையே (2)

3. மலைகளைப் பெயர்க்கும்
விசுவாசம் உடையவனாய் நான்
இருந்தாலும் அன்பில்லை என்றால்
– நான்

ஒன்றுமில்லையே (2)


Anpaith Thaarumae – Unthan
Anpaith Thaarumae (2)
Anpillaamal Naan Seyyum
Ellaak Kiriyaiyum Kuppaiyae (2)
Anpaith Thaarumae – Unthan
Anpaith Thaarumae

1. Manithar Paashai Paesinaalum
Thoothar Paashai Paesinaalum
Anpillai Ental – Naan
Ontumillaiyae (2)

2. Varangal Enakku Irunthaalum
Irakasiyaththai Naan
Arinthaalum Anpillai Ental
– Naan
Ontumililaiyae (2)

3. Malaikalaip Peyarkkum
Visuvaasam Utaiyavanaay Naan
Irunthaalum Anpillai Ental
– Naan
Ontumillaiyae (2)

Anpai Thaarume Unthan - அன்பைத் தாருமே உந்தன் Anpai Thaarume Unthan - அன்பைத் தாருமே உந்தன் Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.