Anpaarntha Negnsankalae - அன்பார்ந்த நெஞ்சங்களே - Christking - Lyrics

Anpaarntha Negnsankalae - அன்பார்ந்த நெஞ்சங்களே


அன்பார்ந்த நெஞ்சங்களே பரிசுத்த உள்ளங்களே
இயேசுவின் சீடர்களே தேவனின் சாட்சிகளே

1.சுடராக வாழ்ந்திடுவோம் – அன்பின்
சொரூபி நம் இயேசுவைப்போல்
ஒன்றாக வாழ்ந்திடுவோம் – என்றும்
தேவனின் புகழ்பாடுவோம்

2.தேவனால் தகுதி பெற்றோம் முழு
தேசத்தை சுதந்தரிப்போம்
ஆவியின் வரமளித்தார் – தேவ
சாயலை அணிந்திருப்போம்

3.இயேசுவே உலகத்தின் தேவன் .. இதை
ஒருவருக்கும் மறைக்காதீர்
செல்லுங்கள் அகிலமெல்லாம் – தேவ
இராஜ்ஜியம் பெருகிடவே


Anpaarntha Nenjangalae Parisuththa Ullangalae
Yesuvin Seedarkalae Thaevanin Saatchikalae

1. Sudaraaka Vaalnthiduvom – Anpin
Soroopi Nam Yesuvaippol
Ontaka Vaalnthiduvom – Entum
Thaevanin Pukalpaaduvom

2. Thaevanaal Thakuthi Pettam Mulu
Thaesaththai Suthantharippom
Aaviyin Varamaliththaar – Thaeva
Saayalai Anninthiruppom

3. Yesuvae Ulakaththin Thaevan .. Ithai
Oruvarukkum Maraikkaatheer
Sellungal Akilamellaam – Thaeva
Iraajjiyam Perukidavae

Anpaarntha Negnsankalae - அன்பார்ந்த நெஞ்சங்களே Anpaarntha Negnsankalae - அன்பார்ந்த நெஞ்சங்களே Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.