Andavar Enakai – ஆண்டவர் எனக்காய் - Christking - Lyrics

Andavar Enakai – ஆண்டவர் எனக்காய்


ஆண்டவர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார் அச்சமே எனக்கில்லை
அல்லேலூயா

1. என்னை நடத்தும் இயேசுவினாலே
எதையும் செய்திடுவேன்
அவரது கிருபைக்கு காத்திருந்து
ஆவியில் பெலனடைவேன்

2. வறுமையோ வருத்தமோ வாட்டிடும்
துன்பமோ
அநுதின சிலுவையைத் தோளில் சுமந்து
ஆண்டவர் பின் செல்வேன்


Aanndavar Enakkaay Yaavaiyum
Seythu Mutippaar Achchamae Enakkillai
Allaelooyaa

1. Ennai Nadaththum Yesuvinaalae
Ethaiyum Seythiduvaen
Avarathu Kirupaikku Kaaththirunthu
Aaviyil Pelanataivaen

2. Varumaiyo Varuththamo Vaatdidum
Thunpamo
Anuthina Siluvaiyaith Tholil Sumanthu
Aanndavar Pin Selvaen

Andavar Enakai – ஆண்டவர் எனக்காய் Andavar Enakai – ஆண்டவர் எனக்காய் Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.