Anbinil Pirantha Iragulam Namae - அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே - Christking - Lyrics

Anbinil Pirantha Iragulam Namae - அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே


அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே

அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே – 2

ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம்

அருள் ஒளி வீசும் ஒரு வழி போவோம் – 2

பிரிவினை மாய்த்து திருமறை காப்போம் – 2

பரிவுள்ள இறைவனின் திருவுளம் காண்போம்

பிறப்பிலும் இயேசு இறப்பிலும் காட்டி

பெருமை செய்தாரே புனித பேரன்பை – 2

பிறந்த நம் வாழ்வின் பயன்பெற வேண்டும் – 2

பிறரையும் நம்மைப் போல் நினைத்திட வேண்டும்


Anpinil Pirantha Iraikulam Naamae

Anpinaik Kaaththu Aram Valarppomae – 2

Oru Manaththoraay Anaivarum Vaalvom

Arul Oli Veesum Oru Vali Povom – 2

Pirivinai Maayththu Thirumarai Kaappom – 2

Parivulla Iraivanin Thiruvulam Kaannpom

Pirappilum Yesu Irappilum Kaatti

Perumai Seythaarae Punitha Paeranpai – 2

Pirantha Nam Vaalvin Payanpera Vaenndum – 2

Piraraiyum Nammaip Pol Ninaiththida Vaenndum

Anbinil Pirantha Iragulam Namae - அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே Anbinil Pirantha Iragulam Namae - அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.