Anbin Uruvaanavaray Alpha - அன்பின் உருவானவரே அல்பா - Christking - Lyrics

Anbin Uruvaanavaray Alpha - அன்பின் உருவானவரே அல்பா


அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே
உன்னதரே உத்தமரே உள்ளம் கவர்ந்தவரே
உம்மைத் தானே தேடி வந்தோம் உண்மையோடே

ஐயா ஸ்தோத்ரம் ஐயா ஸ்தோத்ரம்
ஐயா எந்நாளும் உமக்கே ஸ்தோத்ரம்

1. மகிமை விடுத்து மரணம் சகித்து
மந்தை காத்த மேய்ப்பன் நீரே
உயிரோடெழுந்து எனக்காய் பரிந்து பேசும் தெய்வமே

2. துயரம் நிறைந்து அழகை இழந்து
காயப்பட்ட தெய்வம் நீரே
பிரியாதிருந்த பரனை பிரிந்து பாடுபட்டீரே

3. வஞ்சம் இல்லாமல் கொடுமை இல்லாமல்
வாழ்ந்து காட்டிய தெய்வம் நீரே
கடமை உணர்ந்து சிலுவை சுமந்து பாவம் தீர்த்தீரே


Anpin Uruvaanavarae Alpaa Omaekaavae
Unnatharae Uththamarae Ullam Kavarnthavarae
Ummaith Thaanae Thaeti Vanthom Unnmaiyotae

Aiyaa Sthothram Aiyaa Sthothram
Aiyaa Ennaalum Umakkae Sthothram

1. Makimai Viduththu Maranam Sakiththu
Manthai Kaaththa Maeyppan Neerae
Uyirodelunthu Enakkaay Parinthu Paesum Theyvamae

2. Thuyaram Nirainthu Alakai Ilanthu
Kaayappatta Theyvam Neerae
Piriyaathiruntha Paranai Pirinthu Paadupattirae

3. Vanjam Illaamal Kodumai Illaamal
Vaalnthu Kaattiya Theyvam Neerae
Kadamai Unarnthu Siluvai Sumanthu Paavam Theerththeerae

Anbin Uruvaanavaray Alpha - அன்பின் உருவானவரே அல்பா  Anbin Uruvaanavaray Alpha - அன்பின் உருவானவரே அல்பா Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.