Anbhu Koorven Indru Ummil - அன்பு கூர்வேன் இன்று உம்மில் - Christking - Lyrics

Anbhu Koorven Indru Ummil - அன்பு கூர்வேன் இன்று உம்மில்


அன்பு கூர்வேன் இன்று உம்மில்
அன்பு கூர்வேன் ஆத்ம நேசரே
நேர்த்தியாய் என்னை மண்ணில்
காக்கும் அன்பை எண்ணி
உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
கனம் பண்ணுவேன் உம் நாமமதை நாளும்
எனதுள்ளம் நன்றி மிகுந்து பொங்க – 2

ஓ என் இதயம் என் ஆத்மா
என் சிந்தை உந்தன் சொந்தம்
கல்வாரி மேட்டின் மீதே
விலை ஈந்தீர் என்னை மீட்க
உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
கனம் பண்ணுவேன் உம் நாமமதை நாளும்
எனதுள்ளம் நன்றி மிகுந்து பொங்க – 2


Anpu Koorvaen Intu Ummil
Anpu Koorvaen Aathma Naesarae
Naerththiyaay Ennai Mannnnil
Kaakkum Anpai Ennnni
Uyarththi Ummaith Thuthippaen
Kanam Pannnuvaen Um Naamamathai Naalum
Enathullam Nanti Mikunthu Ponga - 2

O en Ithayam en Aathmaa
En Sinthai Unthan Sontham
Kalvaari Maettin Meethae
Vilai Eentheer Ennai Meetka
Uyarththi Ummaith Thuthippaen
Kanam Pannnuvaen Um Naamamathai Naalum
Enathullam Nanti Mikunthu Ponga - 2

Anbhu Koorven Indru Ummil - அன்பு கூர்வேன் இன்று உம்மில் Anbhu Koorven Indru Ummil - அன்பு கூர்வேன் இன்று உம்மில் Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.