Anbarin Nesam Aar Sollalagum - அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் - Christking - Lyrics

Anbarin Nesam Aar Sollalagum - அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்


அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்?
துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம் – அதிசய

1. இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம்
என்னை நினைந்திடும்படி அருந்து மென்றாரே – அதிசய

2. பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே
வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே – அதிசய

3. வியாழனிரவினில் வியாகுலத்தோடே
விளம்பின போதகம் மறந்திடலாமோ? – அதிசய

4. செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே
முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே – அதிசய

5. பக்தர் கட்காகப் பரமனை நோக்கி
மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக் கொண்டாரே – அதிசய


Anparin Naesam Aar Sollalaakum? Athisaya
Anparin Naesam Aar Sollalaakum?
Thunpa Akoram Thodarnthidum Naeram
- Athisaya

1. Ithuven Sareeram Ithuventan Raththam
Ennai Ninainthidumpati Arunthu Mentarae
- Athisaya

2. Pirinthidum Vaelai Nerunginathaalae
Varunthina Seesharkkaay Maruki Nintarae
- Athisaya

3. Viyaalaniravinil Viyaakulaththotae
Vilampina Pothakam Maranthidalaamo?
- Athisaya

4. Setiyum Kotiyum Pol Sernthu Thammotae
Mutivu Pariyantham Nilaippeerentarae
- Athisaya

5. Pakthar Katkaakap Paramanai Nnokki
Meththavum Ookkamaay Vaenntik Konndaarae
- Athisaya

Anbarin Nesam Aar Sollalagum - அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் Anbarin Nesam Aar Sollalagum - அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.