Anbaana Engal Deva Aaviye – அன்பான எங்கள் தேவ - Christking - Lyrics

Anbaana Engal Deva Aaviye – அன்பான எங்கள் தேவ


அன்பான எங்கள் தேவ ஆவியே
அன்போடு வரவேற்கிறோம் -(2)
அடியார்கள் நாங்கள்
ஒரு மனத்தோடே உம்மை
அன்போடு வரவேற்கிறோம் -(2)

ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க
அப்பா பிதாவே என்று அழைக்க (2)
அபிஷேக நாதரே வரவேற்கிறோம்
அன்போடு வரவேற்கிறோம் (2)

பக்தி விருத்தியடைந்து
நாங்கள் பாடித் துதித்திட
பரிசுத்தமாகி தேவனை ஆடிப்பாடிட (2)
பரிசுத்த ஆவியே உம் பெலன் வேண்டுமே
அன்போடு வரவேற்கிறோம் (2)

பாவசாப ரோகங்கள் ஓடிப்போய்விட
தேவ சாயலாக நாங்கள் தினம் மாறிட (2)
ஆவியாலே கனி தந்து தினம் வாழ்ந்திட
அன்போடு வரவேற்கிறோம் (2)


Anbaana Engal Dhaeva Aaviyae
Anboadu Varavaerkiraom (2)
Adiyaargal Naangal
Oru Manaththoadae Ummai
Anboadu Varavaerkiraom (2)

Aaviyoadum Unmaiyoadum Aaraadhikka
Appaa Pidhaavae Endru Azhaikka (2)
Abishaega Naadharae Varavaerkiraom
Anboadu Varavaerkiraom (2)

Bakthi Viruthiyadaindhu
Naangal Paadi Thudhithida
Parisuthamaagi Dhaevanai Aadipaadida (2)
Parisutha Aaviyae Um Belan Vaendumae
Anboadu Varavaerkiraom (2)

Paavasaaba Roagangal Oadippoaivida
Dhaeva Saayalaaga Naangal Dhinam Maarida (2)
Aaviyaalae Kani Thandhu Dhinam Vaazhndhida
Anboadu Varavaerkiraom (2)

Anbaana Engal Deva Aaviye – அன்பான எங்கள் தேவ Anbaana Engal Deva Aaviye – அன்பான எங்கள் தேவ Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.