Anbaai Nadathum Aaviye - அன்பாய் நடத்தும் ஆவியே - Christking - Lyrics

Anbaai Nadathum Aaviye - அன்பாய் நடத்தும் ஆவியே


அன்பாய் நடத்தும் ஆவியே
ஆதி அப்போஸ்தலர் மேல் பொழிந்த
வல்லமையின் ஆவியே
விடுதலையின் ஆவியே
வந்து எம்மை அபிஷேகியும்

1. அற்புதங்கள் நடக்கணும்
அதிசயத்த பாக்கணும்
ஆத்துமாக்கள் பெருகிடணும்
அஸ்திபாரம் அசையணும்
அந்தகாரம் ஒழியணும்
இயேசுவையே அறியவேண்டும்
– அரவணைக்கும்

2. யோசுவாக்கள் எழும்பணும்
எலியாக்கள் பெருகணும்
கிதியோன்கள் புறப்படணும்
எஸ்தர்கள் எழும்பணும்
எரிகோக்கள் உடையணும்
ஏசு தேவன் என்று முழங்கணும்
– அரவணைக்கும்


Anpaay Nadaththum Aaviyae
Aathi Apposthalar Mael Polintha
Vallamaiyin Aaviyae
Viduthalaiyin Aaviyae
Vanthu Emmai Apishaekiyum

1. Arputhangal Nadakkanum
Athisayaththa Paakkanum
Aaththumaakkal Perukidanum
Asthipaaram Asaiyanum
Anthakaaram Oliyanum
Yesuvaiyae Ariyavaenndum
- Aravannaikkum

2. Yosuvaakkal Elumpanum
Eliyaakkal Perukanum
Kithiyonkal Purappadanum
Estharkal Elumpanum
Erikokkal Utaiyanum
Aesu Thaevan Entu Mulanganum
- Aravannaikkum

Anbaai Nadathum Aaviye - அன்பாய் நடத்தும் ஆவியே Anbaai Nadathum Aaviye - அன்பாய் நடத்தும் ஆவியே Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.