Anathi Snegam Engal Yesuvin - அநாதி ஸ்நேகம் எங்கள் இயேசுவின் - Christking - Lyrics

Anathi Snegam Engal Yesuvin - அநாதி ஸ்நேகம் எங்கள் இயேசுவின்


அநாதி ஸ்நேகம் – (3)
எங்கள் இயேசுவின் ஸ்நேகம்

பரத்தை விட்டு இறங்கி வந்த ஸ்நேகம்
பரலோக மகிமை துறந்து வந்த ஸ்நேகம்
எல்லா ஸ்நேகத்திலும் மகா மேலான ஸ்நேகம் – (2)

1. மறுதலித்த பேதுருவை மனம் திரும்ப செய்த ஸ்நேகம்
காட்டி கொடுத்த யூதாசை கன்னத்தில் அறைந்திடாமல்
ஸ்நேகிதனே என்றழத்தை ஸ்நேகம்
அது மேலான ஸ்நேகம், எங்கள் இயேசுவின் ஸ்நேகம் — அநாதி

2. கண் இழந்த பெலன் இழந்த சிம்சோனையும் நினைத்த ஸ்நேகம்
நினிவேக்குப் போகாமல் திசை மாறி ஓடிய
யோனாவைப் பயன்படுத்திய ஸ்நேகம்
அது மேலான ஸ்நேகம், எங்கள் இயேசுவின் ஸ்நேகம் — அநாதி


Anaathi Snaekam – (3)
Engal Yesuvin Snaekam

Paraththai Vittu Irangi Vantha Snaekam
Paraloka Makimai Thuranthu Vantha Snaekam
Ellaa Snaekaththilum Makaa Maelaana Snaekam – (2)

1. Maruthaliththa Paethuruvai Manam Thirumpa Seytha Snaekam
Kaatti Koduththa Yoothaasai Kannaththil Arainthidaamal
Snaekithanae Entalaththai Snaekam
Athu Maelaana Snaekam, Engal Yesuvin Snaekam — Anaathi

2. Kann Ilantha Pelan Ilantha Simsonaiyum Ninaiththa Snaekam
Ninivaekkup Pokaamal Thisai Maari Otiya
Yonaavaip Payanpaduththiya Snaekam
Athu Maelaana Snaekam, Engal Yesuvin Snaekam — Anaathi

Anathi Snegam Engal Yesuvin - அநாதி ஸ்நேகம் எங்கள் இயேசுவின் Anathi Snegam Engal Yesuvin - அநாதி ஸ்நேகம் எங்கள் இயேசுவின் Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.