Anantha Naal Varume - ஆனந்த நாள் வருமே - Christking - Lyrics

Anantha Naal Varume - ஆனந்த நாள் வருமே


பல்லவி

ஆனந்த நாள் வருமே – எந்தன்
ஆண்டவன் ஏசுவைப்பாடி மகிழ நல்ல – ஆனந்த

அனுபல்லவி

கானச் சுருதியுடன் கனிந்த குரலிசையால்
பாடிப் பாடித் தினம் மகிழ நல்ல – ஆனந்த
தேவ சித்தம் நிறைவேறும் – திரு
மந்தை யாவும் ஒன்று சேரும் – ஆனந்த
மேவி நடுத்தீர்க்க மேன்மை அன்பு காட்ட
பூவின் மக்கள் ஒன்று கூடிக் கீதம் பாடும் – ஆனந்த


Pallavi

Aanantha Naal Varumae - Enthan
Aanndavan Aesuvaippaati Makila Nalla - Aanantha

Anupallavi

Kaanach Suruthiyudan Kanintha Kuralisaiyaal
Paatip Paatith Thinam Makila Nalla - Aanantha
Thaeva Siththam Niraivaerum - Thiru
Manthai Yaavum Ontu Serum - Aanantha
Maevi Naduththeerkka Maenmai Anpu Kaatta
Poovin Makkal Ontu Kootik Geetham Paadum - Aanantha

Anantha Naal Varume - ஆனந்த நாள் வருமே Anantha Naal Varume - ஆனந்த நாள் வருமே Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.