Anandham Enakku Kidaithathu - ஆனந்தம் எனக்கு கிடைத்தது - Christking - Lyrics

Anandham Enakku Kidaithathu - ஆனந்தம் எனக்கு கிடைத்தது


ஆனந்தம் எனக்கு கிடைத்தது
என் வாழ்க்கையே மாறியது
என் உள்ளத்தில் இயேசு வந்தார்
என் வாழ்க்கையின் ராஜாவானார்

கர்த்தரை ருசித்து அறிந்து கொண்டேன்
எவ்வளவு எவ்வளவு அன்பானவர்
உலகம் முழுவதிலும் கண்டதில்லை
இயேசுவின் அன்பினை போல

என் மகிழ்ச்சி கடலின் அலை போன்றது
இயேசுவை என்றும் தொடர்கின்றது
என்னை அழைத்து நன்மை செய்தார்
எந்நாளும் துதித்திடுவேன்

கர்த்தரை கெம்பீரமாய் பாடிடுவேன்
கன்மலையை சங்கீர்த்தனம் பண்ணிடுவேன்
எத்தனை மகிழ்ச்சி பெருகிடுதே
இயேசு என் மீட்பரானார்


Aanantham Enakku Kitaiththathu
En Vaalkkaiyae Maariyathu
En Ullaththil Yesu Vanthaar
En Vaalkkaiyin Raajaavaanaar

Karththarai Rusiththu Arinthu Konntaen
Evvalavu Evvalavu Anpaanavar
Ulakam Muluvathilum Kanndathillai
Yesuvin Anpinai Pola

En Makilchchi Kadalin Alai Pontathu
Yesuvai Entum Thodarkintathu
Ennai Alaiththu Nanmai Seythaar
Ennaalum Thuthiththiduvaen

Karththarai Kempeeramaay Paadiduvaen
Kanmalaiyai Sangarththanam Pannnniduvaen
Eththanai Makilchchi Perukiduthae
Yesu en Meetparaanaar

Anandham Enakku Kidaithathu - ஆனந்தம் எனக்கு கிடைத்தது Anandham Enakku Kidaithathu - ஆனந்தம் எனக்கு கிடைத்தது Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.