Ananda Mazhaiyil Nanilam Mahizha
- TAMIL
- ENGLISH
ஆனந்த மழையில் நானிலம் மகிழ மன்னவன் எழுகின்றான் – 2
ஆயிரம் நிலவொளியோ எனை ஆண்டிடும் இறையரசோ
அவனியை மாற்றிடும் அருட்கடலோ
மன்னவனே என் இதயம் பொன்னடி பதிக்கின்றான்
விண்ணகமே என் இதயம் அன்புடன் அழைக்கின்றான் – 2
இனி என் வாழ்விலே ஒரு பொன்னாளிதே
பண்பாடவோ என்றும் கொண்டாவோ
மலர்கின்ற புதுவாழ்விலே இனி சுகமான புதுராகமே
என்றென்றும் உண்டாகும் பேரின்பமே – 3
சேற்றினிலே தாமரையாய் தேர்ந்தென்னை எடுத்தானே
காற்றிலே நறுமணமாய் கலந்தென்னில் நிறைந்தானே – 2
எனில் ஒன்றாகினான் நான் நன்றாகினேன்
பணிவாழ்வுக்காய் என்னைப் பரிசாக்கினேன்
மலர்கின்ற புதுவாழ்விலே இனி சுகமான புதுராகமே
என்றென்றும் உண்டாகும் பேரின்பமே – 3
Aanantha Malaiyil Naanilam Makila Mannavan Elukintan – 2
Aayiram Nilavoliyo Enai Aanndidum Iraiyaraso
Avaniyai Maattidum Arutkadalo
Mannavanae en Ithayam Ponnati Pathikkintan
Vinnnakamae en Ithayam Anpudan Alaikkintan – 2
Ini en Vaalvilae Oru Ponnaalithae
Pannpaadavo Entum Konndaavo
Malarkinta Puthuvaalvilae Ini Sukamaana Puthuraakamae
Ententum Unndaakum Paerinpamae – 3
Settinilae Thaamaraiyaay Thaernthennai Eduththaanae
Kaattilae Narumanamaay Kalanthennil Nirainthaanae – 2
Enil Ontakinaan Naan Nantakinaen
Pannivaalvukkaay Ennaip Parisaakkinaen
Malarkinta Puthuvaalvilae Ini Sukamaana Puthuraakamae
Ententum Unndaakum Paerinpamae – 3
Ananda Mazhaiyil Nanilam Mahizha
Reviewed by Christking
on
July 24, 2020
Rating:
need song brother?
ReplyDelete