Analaavi Thinanthoerum - அனலாவி தினந்தோறும்
- TAMIL
- ENGLISH
அனலாவி தினந்தோறும் எனையாளவேண்டும்
அவியாமல் நிறைவோடு எனை காக்க வேண்டும்
அருள்மாரி நதியாக எனில் பாய்ந்து ஓடும்
கனிவோடும் துணிவோடும் பணிசெய்யத் தூண்டும்
1.தெய்வீக சாயல் எனதாக வேண்டும் – என்
நிலையான செல்வம் நீராக வேண்டும்
ஆயுள் எல்லாம் நான் கனிதர வேண்டும் – உம்
வார்த்தைää என் வாழ்வை செழிப்பாக்க வேண்டும்
2.நித்திய பார்வை நல்நோக்கம் வேண்டும் – என்
இதயத்தின் எண்ணங்கள் நீர் காணவேண்டும்
பலன்தரும் உம்மீது மனம் ஊன்றவேண்டும் – என்
ஆசை பசி தாகம் நீராக வேண்டும்
3.விசுவாசம் எனக்குள்ளே நிலைத்தோங்க வேண்டும் – என்
ஜனமெல்லாம் இயேசுவை பணிந்தாக வேண்டும்
வழிவழியாய் வாழ்ந்தும்மை சேவிக்கவேண்டும் – என்
தாய்நாடு சிலுவைக்கு சரணாகவேண்டும்
4.களங்கமில்லாமல் நான் வாழ்ந்திடவேண்டும் – என்
காலமெல்லாம் உம் பணிசெய்யவேண்டும்
கடமை முடித்தே நான் கண்மூடவேண்டும் – பின்
மகிமையில் உம்முகம் தரிசிக்கவேண்டும்
Analaavi Thinanthorum Enaiyaalavaenndum
Aviyaamal Niraivodu Enai Kaakka Vaenndum
Arulmaari Nathiyaaka Enil Paaynthu Odum
Kanivodum Thunnivodum Panniseyyath Thoonndum
1.theyveeka Saayal Enathaaka Vaenndum – en
Nilaiyaana Selvam Neeraaka Vaenndum
Aayul Ellaam Naan Kanithara Vaenndum – Um
Vaarththaiää en Vaalvai Selippaakka Vaenndum
2.niththiya Paarvai Nalnnokkam Vaenndum – en
Ithayaththin Ennnangal Neer Kaanavaenndum
Palantharum Ummeethu Manam Oontavaenndum – en
Aasai Pasi Thaakam Neeraaka Vaenndum
3.visuvaasam Enakkullae Nilaiththonga Vaenndum – en Janamellaam Yesuvai Panninthaaka Vaenndum
Valivaliyaay Vaalnthummai Sevikkavaenndum – en
Thaaynaadu Siluvaikku Sarannaakavaenndum
4.kalangamillaamal Naan Vaalnthidavaenndum – en
Kaalamellaam Um Panniseyyavaenndum
Kadamai Mutiththae Naan Kannmoodavaenndum – Pin
Makimaiyil Ummukam Tharisikkavaenndum
Analaavi Thinanthoerum - அனலாவி தினந்தோறும்
Reviewed by Christking
on
July 24, 2020
Rating:
No comments: