Amarinthirupaan – அமர்ந்திருப்பேன் - Christking - Lyrics

Amarinthirupaan – அமர்ந்திருப்பேன்


அமர்ந்திருப்பேன் அருகினிலே
சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே
இயேசையா என் நேசரே
அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர்
நேசிக்கிறேன் உம்மைத்தானே
நினைவெல்லாம் நீர்தானய்யா
துதிபாடி மகிழ்ந்திருப்பேன்
உயிருள்ள நாளெல்லாம் – 2


Amarnthiruppaen Arukinilae
Saaynthiruppaen Um Tholinilae
Iyaesaiyaa en Naesarae
Anpu Koorntheer Jeevan Thantheer
Naesikkiraen Ummaiththaanae
Ninaivellaam Neerthaanayyaa
Thuthipaati Makilnthiruppaen
Uyirulla Naalellaam - 2

Amarinthirupaan – அமர்ந்திருப்பேன் Amarinthirupaan – அமர்ந்திருப்பேன் Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.