Amaithi Anbin Swamiye - அமைதி அன்பின் ஸ்வாமியே - Christking - Lyrics

Amaithi Anbin Swamiye - அமைதி அன்பின் ஸ்வாமியே


1. அமைதி அன்பின் ஸ்வாமியே,
இப்பாரில் யுத்தம் மூண்டதே;
விரோதம் மூர்க்கம் ஓய்த்திடும்,
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

2. எம் முன்னோர் காலம் தேவரீர்
செய்த மா கிரியை நினைப்பீர்;
எம் பாவம் நினையாதேயும்
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

3. நீர்தாம் சகாயம் நம்பிக்கை;
கடைப்பிடிப்போம் உம் வாக்கை;
வீண் ஆகாதே யார் வேண்டலும்;
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

4. விண் தூதர் தூயோர் அன்பினில்
இசைந்தே வாழும் மோட்சத்தில்
உம் அடியாரைச் சேர்த்திடும்;
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.


1. Amaithi Anpin Svaamiyae,
Ippaaril Yuththam Moonndathae;
Virotham Moorkkam Oyththidum,
Paar Amarththum, Por Neekkidum.

2. Em Munnor Kaalam Thaevareer
Seytha Maa Kiriyai Ninaippeer;
Em Paavam Ninaiyaathaeyum
Paar Amarththum, Por Neekkidum.

3. Neerthaam Sakaayam Nampikkai;
Kataippitippom Um Vaakkai;
Veenn Aakaathae Yaar Vaenndalum;
Paar Amarththum, Por Neekkidum.

4. Vinn Thoothar Thooyor Anpinil
Isainthae Vaalum Motchaththil
Um Atiyaaraich Serththidum;
Paar Amarththum, Por Neekkidum.

Amaithi Anbin Swamiye - அமைதி அன்பின் ஸ்வாமியே Amaithi Anbin Swamiye - அமைதி அன்பின் ஸ்வாமியே Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.