Allelujah Allelujah - அல்லேலூயா அல்லேலூயா - Christking - Lyrics

Allelujah Allelujah - அல்லேலூயா அல்லேலூயா


அல்லேலூயா அல்லேலூயா (2)
அல்லேலூயா அல்லேலூயா (2)

1. யெகோவா ஷாலோம் அல்லேலூயா
யெகோவா நிஸியே அல்லேலூயா
யெகோவா யீரே அல்லேலூயா
பரிசுத்த பிதாவே அல்லேலூயா

2. சாரோனின் ரோஜாவே அல்லேலூயா
லீலி புஷ்பமே அல்லேலூயா
அழகில் சிறந்தவரே அல்லேலூயா
இயேசு கிறிஸ்துவே அல்லேலூயா

3. தேற்றரவாளனே அல்லேலூயா
பெலத்தின் ஆவியே அல்லேலூயா
சத்திய ஆவியே அல்லேலூயா
பரிசுத்த ஆவியே அல்லேலூயா


Allaelooyaa Allaelooyaa (2)
Allaelooyaa Allaelooyaa (2)

1. Yekovaa Shaalom Allaelooyaa
Yekovaa Nisiyae Allaelooyaa
Yekovaa Yeerae Allaelooyaa
Parisuththa Pithaavae Allaelooyaa

2. Saaronin Rojaavae Allaelooyaa
Leeli Pushpamae Allaelooyaa
Alakil Siranthavarae Allaelooyaa
Yesu Kiristhuvae Allaelooyaa

3. Thaettaravaalanae Allaelooyaa
Pelaththin Aaviyae Allaelooyaa
Saththiya Aaviyae Allaelooyaa
Parisuththa Aaviyae Allaelooyaa

Allelujah Allelujah - அல்லேலூயா அல்லேலூயா Allelujah Allelujah - அல்லேலூயா அல்லேலூயா Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.