Allelujah Aananthame Naan - அல்லேலூயா ஆனந்தமே நான் - Christking - Lyrics

Allelujah Aananthame Naan - அல்லேலூயா ஆனந்தமே நான்


அல்லேலூயா ஆனந்தமே
நான் அல்லேலூயா பாடி ஆனந்திப்பேன்

அனுபல்லவி

அல்லேலூயா ஆனந்தமே அருமை இரட்சகர் என்னை
அன்போடழைத்தனர் பாவங்கள் நீக்கினரே

சரணங்கள்

1. இனி துன்பம் இல்லையே
இயேசு மகா ராஜன் எல்லோருக்கும் உண்டு
இன்பம் என்றென்றுமே – அல்லேலூயா

2. தினம் போற்றிப் பாடுவேன்
இவ்வுலகை போலே விண்ணுலகில் ஓர் நாள்
இணைந்து பாடிடுவேன் – அல்லேலூயா


Allaelooyaa Aananthamae
Naan Allaelooyaa Paati Aananthippaen

Anupallavi

Allaelooyaa Aananthamae Arumai Iratchakar Ennai
Anpodalaiththanar Paavangal Neekkinarae

Saranangal

1. Ini Thunpam Illaiyae
Yesu Makaa Raajan Ellorukkum Unndu
Inpam Ententumae – Allaelooyaa

2. Thinam Pottip Paaduvaen
Ivvulakai Polae Vinnnulakil or Naal
Innainthu Paadiduvaen – Allaelooyaa

Allelujah Aananthame Naan - அல்லேலூயா ஆனந்தமே நான் Allelujah Aananthame Naan - அல்லேலூயா ஆனந்தமே நான் Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.