Allaeluuyaa Thaevanukkae - அல்லேலூயா தேவனுக்கே - Christking - Lyrics

Allaeluuyaa Thaevanukkae - அல்லேலூயா தேவனுக்கே


அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே (2)
தேவாதி தேவன்
ராஜாதி ராஜன்
என்றென்றும் நடத்திடுவார்

ஆராதனை ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா (2)
ஆராதனை உமக்கே

1. துணையாளாரே துணையாளரே
துன்பத்தில் தாங்கும் மணவாளரே
கண்ணீரை நீக்கி காய்ங்கள் ஆற்றி
கனிவோடு நடத்திடுவார் (ஆராதனை)

2. வெண் மேகமே வெண் மேகமே
வெளிச்சம் தாரும் இந்நேரமே
அபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கி
ஆற்றலைத் தந்திடுவார்


Allaelooyaa Thaevanukkae
Allaelooyaa Raajanukkae (2)
Thaevaathi Thaevan
Raajaathi Raajan
Ententum Nadaththiduvaar

Aaraathanai Aaraathanai
Allaelooyaa Allaelooyaa (2)
Aaraathanai Umakkae

1. Thunnaiyaalaarae Thunnaiyaalarae
Thunpaththil Thaangum Manavaalarae
Kannnneerai Neekki Kaayngal Aatti
Kanivodu Nadaththiduvaar (Aaraathanai)

2. Venn Maekamae Venn Maekamae
Velichcham Thaarum Innaeramae
Apishaekam Ootti Maruroopamaakki
Aattalaith Thanthiduvaar

Allaeluuyaa Thaevanukkae - அல்லேலூயா தேவனுக்கே Allaeluuyaa Thaevanukkae - அல்லேலூயா தேவனுக்கே Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.