Alfa Omega Devan - அல்ஃபா ஒமேகா தேவன் - Christking - Lyrics

Alfa Omega Devan - அல்ஃபா ஒமேகா தேவன்


அல்ஃபா ஒமேகா தேவன் நீரே
ஆதியும் அந்தமும் நீரே

துதியும் புகழும் உமக்கே உமக்கே
நன்றியால் உள்ளம் உம்மை பாடிடுமே

யெகோவா யீரே நீரே நீரே
எல்லாம் நீரே பார்த்துக் கொள்வீரே


Alpaa Omaekaa Thaevan Neerae
Aathiyum Anthamum Neerae

Thuthiyum Pukalum Umakkae Umakkae
Nantiyaal Ullam Ummai Paadidumae

Yekovaa Yeerae Neerae Neerae
Ellaam Neerae Paarththuk Kolveerae

Alfa Omega Devan - அல்ஃபா ஒமேகா தேவன் Alfa Omega Devan - அல்ஃபா ஒமேகா தேவன் Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.