Alangara Vasalale Pravesika - அலங்கார வாசலாலே பிரவேசிக்க
- TAMIL
- ENGLISH
அலங்கார வாசலாலே பிரவேசிக்க
வந்து நிற்க்கிறோம்
தெய்வ வீட்டின் நன்மைகளாலே
நிரம்பிட வந்திருக்கிறோம்
ஆராதிக்க வந்தோம்
அன்பு கூற வந்தோம்
யெகோவா தேவனையே
துதித்திட வந்தோம்
தொழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே
ஆலயம் செல்லுவதே
அது மகிழ்ச்சியை தந்திடுதே
என் சபையுடனே உம்மை
துதித்திடவே
கிருபையும் கிடைத்திட்டதே
பலிகளை செலுத்திடவே ஜீவ
பலியாக மாறிடவே
மறுரூபத்தின் இருதயத்தை தந்தீரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
நன்மையை செய்தவர்க்கே
நன்றி செலுத்துவோமே
எம் காணிக்கையை
உம் கரங்களிலே
உற்சாகமாய் விதைகிறோமே
துதிகன மகிமையுமே
முழு மனதோடு செலுத்துவோமே
சம்பூரண ஆசிர்வாதங்களால்
திருப்தியாய் அனுப்பிடுமே
Alangaara Vaasalaalae Piravaesikka
Vanthu Nirkkirom
Theyva Veettin Nanmaikalaalae
Nirampida Vanthirukkirom
Aaraathikka Vanthom
Anpu Koora Vanthom
Yekovaa Thaevanaiyae
Thuthiththida Vanthom
Tholuthida Vanthom
Thooyavar Yesuvaiyae
Aalayam Selluvathae
Athu Makilchchiyai Thanthiduthae
En Sapaiyudanae Ummai
Thuthiththidavae
Kirupaiyum Kitaiththittathae
Palikalai Seluththidavae Jeeva
Paliyaaka Maaridavae
Maruroopaththin Iruthayaththai Thantheerae
Sthoththiram Sthoththiramae
Nanmaiyai Seythavarkkae
Nanti Seluththuvomae
Em Kaannikkaiyai
Um Karangalilae
Ursaakamaay Vithaikiromae
Thuthikana Makimaiyumae
Mulu Manathodu Seluththuvomae
Sampoorana Aasirvaathangalaal
Thirupthiyaay Anuppidumae
Alangara Vasalale Pravesika - அலங்கார வாசலாலே பிரவேசிக்க
Reviewed by Christking
on
July 23, 2020
Rating:
No comments: