Alaippin Kural Kaettaen - அழைப்பின் குரல் கேட்டேன்
- TAMIL
- ENGLISH
அழைப்பின் குரல் கேட்டேன் – என்
ஆண்டவர் என உணர்ந்தேன்
அருகினில் தயங்கி நடை பயின்றேன்
பின்னே வா என முன் சென்றார்
1. அறிவில் குறைந்தவன் நான் அன்றோ
அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன்
அறிந்தவர் செருக்கினை அகற்றிடவே
— பின்னே
2. வலிமை குறைந்தவன் நான் அன்றோ
அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன்
வலியவர் கொடுக்கினை வதைத்திடவே
— பின்னே
3. குறைகள் நிறைந்தவன் நான் அன்றோ
அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன்
கருவில் இருந்துன்னைத் தெரிந்தவர் நான்
— பின்னே
Alaippin Kural Kaettaen – en
Aanndavar Ena Unarnthaen
Arukinil Thayangi Natai Payinten
Pinnae Vaa Ena Mun Sentar
1. Arivil Kurainthavan Naan Ante
Athaith Therinthum Alaiththathu Aen Enten
Arinthavar Serukkinai Akattidavae
— Pinnae
2. Valimai Kurainthavan Naan Ante
Athaith Therinthum Alaiththathu Aen Enten
Valiyavar Kedukkinai Vathaiththidavae
— Pinnae
3. Kuraikal Nirainthavan Naan Ante
Athaith Therinthum Alaiththathu Aen Enten
Karuvil Irunthunnaith Therinthavar Naan
— Pinnae
Alaippin Kural Kaettaen - அழைப்பின் குரல் கேட்டேன்
Reviewed by Christking
on
July 23, 2020
Rating:
No comments: