Alaikum Satham Ketkalaiyo - அழைக்கும் சத்தம் கேட்கலையோ - Christking - Lyrics

Alaikum Satham Ketkalaiyo - அழைக்கும் சத்தம் கேட்கலையோ


பல்லவி

அழைக்கும் சத்தம் கேட்கலையோ
அழைக்கும் இயேசுவை பார்க்கலையோ

அனுபல்லவி

மழைக்கும் ஆழிக்கும் மேலானவர்
தழைக்கும் விருட்சத்தின் கருவானவர்
– அவர

சரணங்கள்

1. காணாத ஆட்டை தேடினவர்
கானகத்தில் குளிர் நீரானவர்
மலைக்கும் நடுவில் நீர் உண்டு பண்ணி (2)
மலைக்கும் விதமாய் இரட்சித்தவர் (2)
– அவர்

2. குஷ்டரோகியைக் குணமாக்கினவர்
கஷ்ட நோய்களை எல்லாம் நீக்கினவர்
துஷ்டனாய் நடந்த சவுல் என்ற நபரை (2)
இஷ்டமாய் பவுலாய் மாற்றியவர் (2)
– அவர்

3. சீஷர்கள் கால்களைக் கழுவினவர்
பாசமாய் சிறுவரை நேசித்தவர்
நீசராம் நம்மை திருத்திட எண்ணி (2)
கசையடி வசை மொழி ஏற்றிட்டவர் (2)
– அவர்

4. வருந்திய மக்களை மகிழ்வித்தவர்
திருந்திய மக்களை இரட்சித்தவர்
வேதனையோடு தொங்கிய போதும் (2)
வேதனை செய்தவரை மன்னித்தவர் (2)
– அவர்


Pallavi

Alaikkum Saththam Kaetkalaiyo
Alaikkum Yesuvai Paarkkalaiyo

Anupallavi

Malaikkum Aalikkum Maelaanavar
Thalaikkum Virutchaththin Karuvaanavar
– Avara

Saranangal

1. Kaannaatha Aattaை Thaetinavar
Kaanakaththil Kulir Neeraanavar
Malaikkum Naduvil Neer Unndu Pannnni (2)

Malaikkum Vithamaay Iratchiththavar (2)
- Avar

2. Kushdarokiyaik Kunamaakkinavar
Kashda Nnoykalai Ellaam Neekkinavar
Thushdanaay Nadantha Savul Enta Naparai (2)
Ishdamaay Pavulaay Maattiyavar (2)
- Avar

3. Seesharkal Kaalkalaik Kaluvinavar
Paasamaay Siruvarai Naesiththavar
Neesaraam Nammai Thiruththida Ennnni (2)
Kasaiyati Vasai Moli Aettittavar (2)
- Avar

4. Varunthiya Makkalai Makilviththavar
Thirunthiya Makkalai Iratchiththavar
Vaethanaiyodu Thongiya Pothum (2)
Vaethanai Seythavarai Manniththavar (2)
- Avar

Alaikum Satham Ketkalaiyo - அழைக்கும் சத்தம் கேட்கலையோ Alaikum Satham Ketkalaiyo - அழைக்கும் சத்தம் கேட்கலையோ Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.