Alaikkiraar Alaikkiraar Anpaay - அழைக்கிறார் அழைக்கிறார் அன்பாய் - Christking - Lyrics

Alaikkiraar Alaikkiraar Anpaay - அழைக்கிறார் அழைக்கிறார் அன்பாய்


அழைக்கிறார் அழைக்கிறார்
அன்பாய் இன்றே உன்னை
கல்லும் கரையும் கல்வாரியண்டை
கர்த்தர் அழைக்கிறார்

1. கேட்டின் மகன் கெட்டழிந்தான்
கெட்ட குமாரனைப்போல்
பாவத்தின் சம்பளம் மரணமே
பாவத்தில் மாளாதே
— அழைக்கிறார்

2. உந்தன் நீதி கந்தையாகும்
உன்னில் நன்மை ஒன்றில்லை
பாவஞ் செய்தே மகிமையிழந்தாய்
பாவியை நேசித்தார்
— அழைக்கிறார்

3. பாவங்களை மறைப்பவன்
பாரில் வாழ்வை அடையான்
சன்மார்க்கன் துன்மார்க்கன் இருவரும்
சங்காரம் அடைவார்
— அழைக்கிறார்

4. நானே வழி சத்தியமும்
நித்திய ஜீவன் என்றார்
இயேசுவை நம்பி நீ ஜெபிப்பதால்
இரட்சணியம் அடைவாய்
— அழைக்கிறார்

5. காலங்களும் கடந்திடும்
வால வயதும் மாறும்
தேவனைச் சந்திக்கும் வேளையிதே
தேடி நீ வாராயோ
— அழைக்கிறார்


Alaikkiraar Alaikkiraar
Anpaay Inte Unnai
Kallum Karaiyum Kalvaariyanntai
Karththar Alaikkiraar

1. Kaettin Makan Kettalinthaan
Ketta Kumaaranaippol
Paavaththin Sampalam Maranamae
Paavaththil Maalaathae
— Alaikkiraar

2. Unthan Neethi Kanthaiyaakum
Unnil Nanmai Ontillai
Paavanj Seythae Makimaiyilanthaay
Paaviyai Naesiththaar
— Alaikkiraar

3. Paavangalai Maraippavan
Paaril Vaalvai Ataiyaan
Sanmaarkkan Thunmaarkkan Iruvarum
Sangaaram Ataivaar
— Alaikkiraar

4. Naanae Vali Saththiyamum
Niththiya Jeevan Entar
Yesuvai Nampi Nee Jepippathaal
Iratchanniyam Ataivaay
— Alaikkiraar

5. Kaalangalum Kadanthidum
Vaala Vayathum Maarum
Thaevanaich Santhikkum Vaelaiyithae
Thaeti Nee Vaaraayo
— Alaikkiraar

Alaikkiraar Alaikkiraar Anpaay - அழைக்கிறார் அழைக்கிறார் அன்பாய் Alaikkiraar Alaikkiraar Anpaay - அழைக்கிறார் அழைக்கிறார் அன்பாய் Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.