Akkini Abhishegam Yeendhidum - அக்கினி அபிஷேகம் ஈந்திடும் - Christking - Lyrics

Akkini Abhishegam Yeendhidum - அக்கினி அபிஷேகம் ஈந்திடும்


அக்கினி அபிஷேகம் ஈந்திடும்
தேவ ஆவியால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும்

1. பரமன் இயேசுவை நிறைத்தீரே
பரிசுத்த ஆவியால் நிறைத்திடும்
உந்தன் சீஷருக்களித்தீரெ
அன்பின் அபிஷேகம் ஈந்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும்
— அக்கினி

2. சிம்சோன் கிதியோனை நிறைத்தீரே
கர்த்தரின் வல்லமையால் நிறைத்திடும்
தீர்க்கன் எலிசாவுக் களித்தீரே
இரட்டிப்பின் வரங்களால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும்
— அக்கினி

3. அன்பர் இயேசுவின் நாமத்திலே
வன் துயர் பேய் பிணி நீங்கவே
அற்புதம் அடையாளம் நிகழ்ந்திடவே
பொற்பரன் ஆவியால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும்
— அக்கினி

4. வானில் இயேசு வருகையிலே
நானும் மறுரூபம் ஆகவே
எந்தன் சாயல் மாறிடவே
மைந்தன் ஆவியால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும்
— அக்கினி


Akkini Apishaekam Eenthidum
Thaeva Aaviyaal Niraiththidum
Thaevaa Thaevaa Ikkanamae Eenthidum

1. Paraman Yesuvai Niraiththeerae
Parisuththa Aaviyaal Niraiththidum
Unthan Seesharukkaliththeere
Anpin Apishaekam Eenthidum
Thaevaa Thaevaa Ikkanamae Eenthidum
— Akkini

2. Simson Kithiyonai Niraiththeerae
Karththarin Vallamaiyaal Niraiththidum
Theerkkan Elisaavuk Kaliththeerae
Irattippin Varangalaal Niraiththidum
Thaevaa Thaevaa Ikkanamae Eenthidum
— Akkini

3. Anpar Yesuvin Naamaththilae
Van Thuyar Paey Pinni Neengavae
Arputham Ataiyaalam Nikalnthidavae
Porparan Aaviyaal Niraiththidum
Thaevaa Thaevaa Ikkanamae Eenthidum
— Akkini

4. Vaanil Yesu Varukaiyilae
Naanum Maruroopam Aakavae
Enthan Saayal Maaridavae
Mainthan Aaviyaal Niraiththidum
Thaevaa Thaevaa Ikkanamae Eenthidum
— Akkini

Akkini Abhishegam Yeendhidum - அக்கினி அபிஷேகம் ஈந்திடும் Akkini Abhishegam Yeendhidum - அக்கினி அபிஷேகம் ஈந்திடும் Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.