Agora Kattradithathe - அகோர காற்றடித்ததே - Christking - Lyrics

Agora Kattradithathe - அகோர காற்றடித்ததே


1. அகோர காற்றடித்ததே
ஆ! சீஷர் தத்தளித்தாரே
நீரோ நல் நித்திரையிலே
அமர்ந்தீர்.

2. மடிந்தோம்! எம்மை ரட்சிப்பீர்!
எழும்பும் என்க, தேவரீர்
காற்றை அதட்டிப் பேசினீர்
அமரு.

3. அட்சணமே அடங்கிற்றே
காற்று கடல் – சிசு போலே
அலைகள் கீழ்ப்படிந்ததே
உம் சித்தம்.

4. துக்க சாகர கோஷ்டத்தில்
ஓங்கு துயர் அடைகையில்
பேசுவீர் ஆற உள்ளத்தில்
அமரு.


1. Akora Kaattatiththathae
Aa! Seeshar Thaththaliththaarae
Neero Nal Niththiraiyilae
Amarntheer.

2. Matinthom! Emmai Ratchippeer!
Elumpum Enka, Thaevareer
Kaatta Athattip Paesineer
Amaru.

3. Atchanamae Adangitte
Kaattu Kadal – Sisu Polae
Alaikal Geelppatinthathae
Um Siththam.

4. Thukka Saakara Koshdaththil
Ongu Thuyar Ataikaiyil
Paesuveer Aara Ullaththil
Amaru.

Agora Kattradithathe - அகோர காற்றடித்ததே Agora Kattradithathe - அகோர காற்றடித்ததே Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.