Agila Ullagam Nambum - அகில உலகம் நம்பும் - Christking - Lyrics

Agila Ullagam Nambum - அகில உலகம் நம்பும்


அகில உலகம் நம்பும் சங்.65:5
நம்பிக்கையே அதிசயமானவரே
என் நேசர் நீர்தானே
எல்லாமே நீர்தானே
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் தினம் தேடுவேன்


Akila Ulakam Nampum Sang.65:5
Nampikkaiyae Athisayamaanavarae
En Naesar Neerthaanae
Ellaamae Neerthaanae
Ummaiththaan Naan Paaduvaen
Ummaiththaan Thinam Thaeduvaen

Agila Ullagam Nambum - அகில உலகம் நம்பும் Agila Ullagam Nambum - அகில உலகம் நம்பும் Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.