Adhikaalai Neram Aandavar Samugam - அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம் - Christking - Lyrics

Adhikaalai Neram Aandavar Samugam - அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்


1. அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்
அமைதலாய் காத்திருப்பேன்
என் இயலாமை மௌனம் அறிவிக்க
அவரைப் போலாவேன்

2. வடதிசை வாழும் என் குடும்பம்
உடன் என் நினைவில் கலந்துவிடும்
தேவனின் வலுக்கரம் என் கரம் அலட்ட
வல்லமை தேவன் வெளிப்படுவார்

3. இலட்சியத்தோடு அர்த்தமுள்ள
பொறுப்பை ஏற்று முனைந்த பின்னர்
அனைவரின் உள்ளமும் சங்கமமாகும்
ஒன்றியம் வழங்கும் தேவனே மகிழ்வார்

4. தனக்கென வாழ நினைவிலும் மறந்து
மற்றவர் மீது நாட்டம் கொண்டால்
சுவிசேஷம் தானாய்ச் சிதறியே வேகம்
சமுகத்தை சீக்கிரம் வசப்படுத்தும்


1. Athikaalai Naeram Aanndavar Samookam
Amaithalaay Kaaththiruppaen
En Iyalaamai Maunam Arivikka
Avaraip Polaavaen

2. Vadathisai Vaalum en Kudumpam
Udan en Ninaivil Kalanthuvidum
Thaevanin Valukkaram en Karam Alatta
Vallamai Thaevan Velippaduvaar

3. Ilatchiyaththodu Arththamulla
Poruppai Aettu Munaintha Pinnar
Anaivarin Ullamum Sangamamaakum
Ontiyam Valangum Thaevanae Makilvaar

4. Thanakkena Vaala Ninaivilum Maranthu
Mattavar Meethu Naattam Konndaal
Suvisesham Thaanaaych Sithariyae Vaekam
Samukaththai Seekkiram Vasappaduththum

Adhikaalai Neram Aandavar Samugam - அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம் Adhikaalai Neram Aandavar Samugam - அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம் Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.