Adhi Seekirathil Neegividum Intha - அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த - Christking - Lyrics

Adhi Seekirathil Neegividum Intha - அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த


அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்
இந்த லேசான உபத்திரவம்

சோர்ந்து போகாதே – நீ

1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்க படுகின்ற நேரமிது
— சோர்ந்து

2. ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே
— சோர்ந்து

3. காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம்
— சோர்ந்து

4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே
— சோர்ந்து

5. மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம்
— சோர்ந்து

6. மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார்
— சோர்ந்து


Athi Seekkiraththil Neengividum
Intha Laesaana Upaththiravam

Sornthu Pokaathae – Nee

1. Ullaarntha Manithan Naalukku Naal
Puthithaakka Padukinta Naeramithu
— Sornthu

2. Eedu Innaiyillaa Makimai
Ithanaal Namakku Vanthidumae
— Sornthu

3. Kaannkinta Ulakam Thaedavillai
Kaannaathap Paralokam Naadukirom
— Sornthu

4. Kiristhuvin Poruttu Nerukkappattal
Paakkiyam Namakku Paakkiyamae
— Sornthu

5. Mannavan Yesu Varukaiyilae
Makilnthu Naamum Kalikooruvom
— Sornthu

6. Makimaiyin Thaeva Aavithaamae
Mannnnaana Namakkul Vaalkintar
— Sornthu

Adhi Seekirathil Neegividum Intha - அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த Adhi Seekirathil Neegividum Intha - அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.