Aazhaththil Azhaththil Veruntruvom - ஆழத்தில் ஆழத்தில் வேரூன்றுவோம் - Christking - Lyrics

Aazhaththil Azhaththil Veruntruvom - ஆழத்தில் ஆழத்தில் வேரூன்றுவோம்


ஆழத்தில் ஆழத்தில் வேரூன்றுவோம்
உயரத்தில் கனி கொடுப்போம்
நூறும் அறுபதும் முப்பதும்
மேனியாய்
விளைச்சலைக் கண்டடைவோம்

1. வசனத்தை நேசித்து நாம்
வசனத்தின் ஆழம் அறிந்திடுவோம்
கிருபையில் வளர்ந்திடுவோம் நாதர்
தேடிடும் கனி தருவோம் – ஆழத்

2. வசனமாய் வந்த இயேசு
திராட்சை செடி நான் என்ற
இயேசு
அவரோடு சேர்ந்திடுவோம் – நல்ல
கனிதரும் கொடிகளாவோம்-ஆழத்

3. கனிதந்து வாழ்ந்திடுவோம்
கனிதரா அத்திபோல்
ஆகவேண்டாம்
மீண்டும் ஓர் ஆண்டு அவர் –
தந்தால்


Aalaththil Aalaththil Vaeroontuvom
Uyaraththil Kani Koduppom
Noorum Arupathum Muppathum
Maeniyaay
Vilaichchalaik Kanndataivom

1. Vasanaththai Naesiththu Naam
Vasanaththin Aalam Arinthiduvom
Kirupaiyil Valarnthiduvom Naathar
Thaedidum Kani Tharuvom – Aalath

2. Vasanamaay Vantha Yesu
Thiraatcha Seti Naan Enta
Yesu
Avarodu Sernthiduvom – Nalla
Kanitharum Kotikalaavom- Aalath

3. Kanithanthu Vaalnthiduvom
Kanitharaa Aththipol
Aakavaenndaam
Meenndum or Aanndu Avar –
Thanthaal
Kanithanthu Vaalvomae Naam - Aalath

Aazhaththil Azhaththil Veruntruvom - ஆழத்தில் ஆழத்தில் வேரூன்றுவோம் Aazhaththil Azhaththil Veruntruvom - ஆழத்தில் ஆழத்தில் வேரூன்றுவோம் Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.