Aaviyilae Analaay Iruppoemae - ஆவியிலே அனலாய் இருப்போமே
- TAMIL
- ENGLISH
ஆவியிலே அனலாய் இருப்போமே
கர்த்தரின் ஊழியத்தை விரைந்து செய்வோமே
1.மாயமற்ற அன்பு செய்வோமே
தீமையற்ற வாழ்வு வாழ்வோமே
நன்மையை நாம் பற்றிக் கொள்வோமே – பிறரை
கனம்பண்ண முந்திக் கொள்வோமே
2. நம்பிக்கையில் மகிழ்ந்திருப்போம்
துன்பத்திலும் பொறுமை கொள்வோம்
ஜெபத்தில் ஊன்றத் தரித்திருப்போம் – நாம்
அசதியின்றி விழித்திருப்போம்
3. பரிசுத்தர் குறைவினில்
உதவிட முந்திக்கொள்வோமே
சபித்தோரை ஆசீர்வதித்தே – என்றும்
துன்பத்திலும் மலர்ந்திருப்போம்
Aaviyilae Analaay Iruppomae
Karththarin Ooliyaththai Virainthu Seyvomae
1.maayamatta Anpu Seyvomae
Theemaiyatta Vaalvu Vaalvomae
Nanmaiyai Naam Pattik Kolvomae – Pirarai
Kanampannna Munthik Kolvomae
2. Nampikkaiyil Makilnthiruppom
Thunpaththilum Porumai Kolvom
Jepaththil Oontath Thariththiruppom – Naam
Asathiyinti Viliththiruppom
3. Parisuththar Kuraivinil
Uthavida Munthikkolvomae
Sapiththorai Aaseervathiththae – Entum
Thunpaththilum Malarnthiruppom
Aaviyilae Analaay Iruppoemae - ஆவியிலே அனலாய் இருப்போமே
Reviewed by Christking
on
July 22, 2020
Rating:
No comments: