Aathumave Nee Thuthithiduvay - ஆத்துமாவே நீ துதித்திடுவாய் - Christking - Lyrics

Aathumave Nee Thuthithiduvay - ஆத்துமாவே நீ துதித்திடுவாய்


ஆத்துமாவே நீ துதித்திடுவாய்
நம் தேவனை என்றுமாய்
பாவங்களை மன்னித்தாரே
நம் நோய்களை நீக்கினாரே

விண்ணில் உன்னை சேர்த்திடவே
மண்ணில் உதித்தார் கண்ணீர் யாவும்
போக்கிடவே செந்நீர் வடித்தார்-அல்லேலூயா
பாலைவனமாம் பாரினில் உன்னை
சோலைவனம் ஆக்கினாரே

தாகமான நேரம் ஜீவத் தண்ணீர் கொடுத்தார்
சோகமான நேரம் அவர்
தோளில் சுமந்தார்-அல்லேலூயா
பெலவீன நேரம் வைத்தியரானார்
என் வாழ்வில் அவர் போதுமே

நித்தியத்தின் பாதையிலே நித்தம்
நடத்தும் நீதிபரர் இயேசுவையே
நித்தம் துதிப்பாய்-அல்லேலூயா
வழுவாமலே காத்திடுவார்
வாழ்நாள் எல்லாம் துதிப்பேன்


Aaththumaavae Nee Thuthiththiduvaay
Nam Thaevanai Entumaay
Paavangalai Manniththaarae
Nam Nnoykalai Neekkinaarae

Vinnnnil Unnai Serththidavae
Mannnnil Uthiththaar Kannnneer Yaavum
Pokkidavae Senneer Vatiththaar-allaelooyaa
Paalaivanamaam Paarinil Unnai
Solaivanam Aakkinaarae

Thaakamaana Naeram Jeevath Thannnneer Koduththaar
Sokamaana Naeram Avar
Tholil Sumanthaar-allaelooyaa
Pelaveena Naeram Vaiththiyaraanaar
En Vaalvil Avar Pothumae

Niththiyaththin Paathaiyilae Niththam
Nadaththum Neethiparar Yesuvaiyae
Niththam Thuthippaay-allaelooyaa
Valuvaamalae Kaaththiduvaar
Vaalnaal Ellaam Thuthippaen

Aathumave Nee Thuthithiduvay - ஆத்துமாவே நீ துதித்திடுவாய் Aathumave Nee Thuthithiduvay - ஆத்துமாவே நீ துதித்திடுவாய் Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.