Aathumave Kartharai Sthothiri - ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி - Christking - Lyrics

Aathumave Kartharai Sthothiri - ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி


ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி
என் முழு உள்ளமே என்றென்றும் ஸ்தோத்திரி

என் ஜீவன் உள்ள நாட்களெல்லாம்
நன்மையை நான் என்றும் கண்டிடுவேன்
மரண இருளிலே நடந்தாலும் பொல்லாப்புக்கு
நான் பயப்படேன்

அக்கிரமம் எல்லாம் மன்னித்து
என் நோய்களெல்லாம் குணமாக்கினார்
பிராணனை அழிவிற்கு விலக்கி விட்டு
கிருபை இரக்கதால் முடுசூட்டினார்

என் ஆத்துமா ஏன் கலங்குகிறாய்
என் உள்ளே ஏன் நீ திகைகின்றாய்
தேவனை நோக்கி காத்திரு கிருபையில்
என்றும் வாழ்ந்திடு


Aaththumaavae Karththarai Sthoththiri
En Mulu Ullamae Ententum Sthoththiri

En Jeevan Ulla Naatkalellaam
Nanmaiyai Naan Entum Kanndiduvaen
Marana Irulilae Nadanthaalum Pollaappukku
Naan Payappataen

Akkiramam Ellaam Manniththu
En Nnoykalellaam Kunamaakkinaar
Piraananai Alivirku Vilakki Vittu
Kirupai Irakkathaal Mudusoottinaar

En Aaththumaa Aen Kalangukiraay
En Ullae Aen Nee Thikaikintay
Thaevanai Nnokki Kaaththiru Kirupaiyil
Entum Vaalnthidu

Aathumave Kartharai Sthothiri - ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி Aathumave Kartharai Sthothiri - ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.