Aaththumamae En Mulu Ullamae - ஆத்துமமே என் முழு உள்ளமே - Christking - Lyrics

Aaththumamae En Mulu Ullamae - ஆத்துமமே என் முழு உள்ளமே


ஆத்துமமே , என் முழு உள்ளமே – உன்
ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த – உன்
ஆண்டவரைத் தொழுதேத்து

1. போற்றிடும் வானோர் , பூதலத்துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள — ஆத்துமமே

2. தலை முறை தலை முரை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத — ஆத்துமமே

3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும் , மேலான — ஆத்துமமே

4. வாதை , நோய் , துன்பம் மாற்றி , அனந்த
ஓதரும் தயைசெய் துயிர் தந்த — ஆத்துமமே

5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடி சூட்டும் — ஆத்துமமே

6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
இதயமே , உள்ளமே , என் மனமே — ஆத்துமமே


Aaththumamae , en Mulu Ullamae – Un
Aanndavaraith Tholu Thaeththu -innaal Varai
Anpu Vaith Thaathariththa – Un
Aanndavaraith Tholuthaeththu

1. Pottidum Vaanor , Poothalaththullor
Saattuthar Kariya Thanmaiyulla — Aaththumamae

2. Thalai Murai Thalai Murai Thaangum Vinnotha
Ulaka Mun Thonti Oliyaatha — Aaththumamae

3. Thinam Thinam Ulakil Nee Sey Palavaana
Vinai Poruth Tharulum , Maelaana — Aaththumamae

4. Vaathai , Nnoy , Thunpam Maatti , Anantha
Otharum Thayaisey Thuyir Thantha — Aaththumamae

5. Uttunak Kirangi Urimai Paaraattum,
Muttum Kirupaiyinaal Muti Soottum — Aaththumamae

6. Thuthi Mikunthaerath Thoththari Thinamae,
Ithayamae , Ullamae , en Manamae — Aaththumamae

Aaththumamae En Mulu Ullamae - ஆத்துமமே என் முழு உள்ளமே Aaththumamae En Mulu Ullamae - ஆத்துமமே என் முழு உள்ளமே Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.