Aatharam Neer Than - ஆதாரம் நீர்தானய்யா எந்தன்
- TAMIL
- ENGLISH
ஆதாரம் நீர்தானய்யா
எந்தன் துணையுமே நீர்தானய்யா
உம்மை துதிபாடி போற்றியே
மகிமை செலுத்திடுவேன்
உமக்கு நன்றி நன்றி ஐயா
உமக்கு ஸ்தோத்திரம் -2
உமக்கு மகிமை மகிமை ஐயா
உமக்கு புகழ்ச்சி புகழ்ச்சி ஐயா
என்னோடு என்றென்றும் இருப்பீரய்யா
எந்நாளும் குறைநீக்கி காப்பீரய்யா -2
தீங்குகள் அணுகாமல் காத்தீரய்யா
நன்மைகள் அனுதினம் செய்தீரய்யா -2
வார்த்தையாம் இயேசுவை அளீத்தீரையா
பாவங்கள் நீங்கியே போனதய்யா -2
ஆவீயால் தினம் என்னை நிரப்பினீரே
எந்நாளும் தங்கியே தேற்றினீரே -2
நல் பாத்திரமாய் என்னையும் வனைந்தீரய்யா
உம் போல என்னையும் மாற்றுமய்யா -2
அழுகையில் என் குரலை கேட்டீரய்யா
கரம் தாங்கி என்னையும் தூக்கினீரே -2
Aathaaram Neerthaanayyaa
Enthan Thunnaiyumae Neerthaanayyaa
Ummai Thuthipaati Pottiyae
Makimai Seluththiduvaen
Umakku Nanti Nanti Aiyaa
Umakku Sthoththiram -2
Umakku Makimai Makimai Aiyaa
Umakku Pukalchchi Pukalchchi Aiyaa
Ennodu Ententum Iruppeerayyaa
Ennaalum Kuraineekki Kaappeerayyaa -2
Theengukal Anukaamal Kaaththeerayyaa
Nanmaikal Anuthinam Seytheerayyaa -2
Vaarththaiyaam Yesuvai Aleeththeeraiyaa
Paavangal Neengiyae Ponathayyaa -2
Aaveeyaal Thinam Ennai Nirappineerae
Ennaalum Thangiyae Thaettineerae -2
Nal Paaththiramaay Ennaiyum Vanaintheerayyaa
Um Pola Ennaiyum Maattumayyaa -2
Alukaiyil en Kuralai Kaettirayyaa
Karam Thaangi Ennaiyum Thookkineerae -2
Aatharam Neer Than - ஆதாரம் நீர்தானய்யா எந்தன்
Reviewed by Christking
on
July 21, 2020
Rating:
No comments: