Aasirvadhikkum Devan - ஆசீர்வதிக்கும் தேவன்
- TAMIL
- ENGLISH
ஆசீர்வதிக்கும் தேவன்
தம் ஆசீர் பொழிந்திடும் நேரம்
பெருக்கத்தை அளித்திடும் தேவன்
நம்மை பெருகச் செய்வார் இவ்வருடம்
பெலத்தின் மேள் பெலனே
கிருபையின் மேல் கிருபை
மகிமையின் மேல் மகிமை
பரிசுத்தம் பரிசுத்தமே என் வாழ்வில்
பரிசுத்தம் பரிசுத்தமே
சோர்வான சூழ்நிலை வந்திடினும்
எதிர்ப்பு ஏமாற்றம் சூழ்ந்திடினும்
நெருக்கத்திலும் பெருக்கத்தையே
அளித்திடும் தேவன் நம்மோடுண்டு
வறண்ட வாழ்க்கை செழித்திடுமே
கிருபையின் ஊற்றுகள் பெருகிடுமே
நூறு மடங்கு பலன் தந்திடும்
பெருக்கத்தின் தேவன் நம்மோடுண்டு
ஆத்தும பாரம் பெருகிடுமே
ஊழியம் தீவிரம் அடைந்திடுமே
திரள் கூட்டம் சீயோனையே
நோக்கி வந்திடும் காலமிதே
Aaseervathikkum Thaevan
Tham Aaseer Polinthidum Naeram
Perukkaththai Aliththidum Thaevan
Nammai Perukach Seyvaar Ivvarudam
Pelaththin Mael Pelanae
Kirupaiyin Mael Kirupai
Makimaiyin Mael Makimai
Parisuththam Parisuththamae en Vaalvil
Parisuththam Parisuththamae
Sorvaana Soolnilai Vanthitinum
Ethirppu Aemaattam Soolnthitinum
Nerukkaththilum Perukkaththaiyae
Aliththidum Thaevan Nammodunndu
Varannda Vaalkkai Seliththidumae
Kirupaiyin Oottukal Perukidumae
Nootru Madangu Palan Thanthidum
Perukkaththin Thaevan Nammodunndu
Aaththuma Paaram Perukidumae
Ooliyam Theeviram Atainthidumae
Thiral Koottam Seeyonaiyae
Nnokki Vanthidum Kaalamithae
Aasirvadhikkum Devan - ஆசீர்வதிக்கும் தேவன்
Reviewed by Christking
on
July 21, 2020
Rating:
No comments: