Aasai Yaakinan Koove - ஆசையாகினன் கோவே
- TAMIL
- ENGLISH
ஆசையாகினன், கோவே – உனக்
கனந்த ஸ்தோத்திரம், தேவே!
யேசுகிறிஸ்து மாசத்துவத்து ரட்சகா,
ஒரே தட்சகா! -ஆசை
1. வேதா, ஞானப் பர்த்தா,
என் தாதா, நீயே கர்த்தா
மா தாரகம் நீ என்றே, பரமானந்தா,
சச்சிதானந்தா -ஆசை
2. கானான் நாட்டுக் கரசே -உயர்
வான் நாட்டார் தொழும்
சிரசே நானாட்ட
முடன் தேடித், தேடி நாடிப் பதம்
பாடி -ஆசை
3. வீணாய்க் காலம் கழித்தேன்
சற்றும் தோணாமல் நின்று
விழித்தேன் காணா
தாட்டைத் தேடிச் சுமந்த கருத்தே
எனைத் திருத்தே -ஆசை
4. வந்தனம், வந்தனம், யோவா!
நீ சந்ததம் சந்ததம் கா, வா
விந்தையாய் உனைப் பணிந்தேன்,
சத்ய வேதா, யேசுநாதா -ஆசை
Aasaiyaakinan, Kovae – Unak
Kanantha Sthoththiram, Thaevae!
Yaesukiristhu Maasaththuvaththu Ratchakaa,
Orae Thatchakaa! -aasai
1. Vaethaa, Njaanap Parththaa,
En Thaathaa, Neeyae Karththaa
Maa Thaarakam Nee Ente, Paramaananthaa,
Sachchithaananthaa -aasai
2. Kaanaan Naattuk Karase -uyar
Vaan Naattar Tholum
Sirase Naanaatta
Mudan Thaetith, Thaeti Naatip Patham
Paati -aasai
3. Veennaayk Kaalam Kaliththaen
Sattum Thonnaamal Nintu
Viliththaen Kaannaa
Thaattath Thaetich Sumantha Karuththae
Enaith Thiruththae -aasai
4. Vanthanam, Vanthanam, Yovaa!
Nee Santhatham Santhatham Kaa, Vaa
Vinthaiyaay Unaip Panninthaen,
Sathya Vaethaa, Yaesunaathaa -aasai
Aasai Yaakinan Koove - ஆசையாகினன் கோவே
Reviewed by Christking
on
July 21, 2020
Rating:
No comments: