Aarathikka Ummai Aarathikka - ஆராதிக்க உம்மை ஆராதிக்க - Christking - Lyrics

Aarathikka Ummai Aarathikka - ஆராதிக்க உம்மை ஆராதிக்க


ஆராதிக்க உம்மை ஆராதிக்க
இன்று ஆராதிக்க கூடியுள்ளோம்
ஊற்றுமய்யா நிரப்புமய்யா
உன்னத பரலோக அபிஷேகத்தால்

உன்னதரே உம்மை ஆராதிப்போம்
உயர்ந்தவரே உம்மை ஆராதிப்போம்
வல்லவரே உம்மை ஆராதிப்போம்
வழிகாட்டியே உம்மை ஆராதிப்போம்

நம்பிக்கையே உம்மை ஆராதிப்போம்
நங்கூரமே உம்மை ஆராதிப்போம்
புகலிடமே உம்மை ஆராதிப்போம்
புகழ்ச்சியே நீரே உம்மை ஆராதிப்போம்

அற்புதரே உம்மை ஆராதிப்போம்
அடைக்கலமே உம்மை ஆராதிப்போம்
பரிசுத்தரே உம்மை ஆராதிப்போம்
பரிகாரியே உம்மை ஆராதிப்போம்


Aaraathikka Ummai Aaraathikka
Intu Aaraathikka Kootiyullom
Oottumayyaa Nirappumayyaa
Unnatha Paraloka Apishaekaththaal

Unnatharae Ummai Aaraathippom
Uyarnthavarae Ummai Aaraathippom
Vallavarae Ummai Aaraathippom
Valikaattiyae Ummai Aaraathippom

Nampikkaiyae Ummai Aaraathippom
Nangaramae Ummai Aaraathippom
Pukalidamae Ummai Aaraathippom
Pukalchchiyae Neerae Ummai Aaraathippom

Arputharae Ummai Aaraathippom
Ataikkalamae Ummai Aaraathippom
Parisuththarae Ummai Aaraathippom
Parikaariyae Ummai Aaraathippom

Aarathikka Ummai Aarathikka - ஆராதிக்க உம்மை ஆராதிக்க Aarathikka Ummai Aarathikka - ஆராதிக்க உம்மை ஆராதிக்க Reviewed by Christking on July 18, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.