Aarathanaiku Uriyeavarea - ஆராதனைக்குரியவரே
- TAMIL
- ENGLISH
ஆராதனைக்குரியவரே
அபிஷேக நாதரே அச்சாரமானவரே -2
அல்லேலூயா பாட்டு பாடுவேன்
ஆனந்தமாய் துதித்து பாடுவேன் -2
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
தாவீதை போல நடனமாடுவேன்
கோலியாத்தை முறியடிப்பேன் -2
பவுலைப் போல பாட்டு பாடுவேன்
சிறையிருப்பை ஜெயித்திடுவேன் -2
சாத்தானை ஜெயித்திடுவேன்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன் -2
Aaraathanaikkuriyavarae
Apishaeka Naatharae Achcharamaanavarae -2
Allaelooyaa Paattu Paaduvaen
Aananthamaay Thuthiththu Paaduvaen -2
Allaelooyaa Allaelooyaa
Allaelooyaa Aamen Allaelooyaa
Thaaveethai Pola Nadanamaaduvaen
Koliyaaththai Muriyatippaen -2
Pavulaip Pola Paattu Paaduvaen
Siraiyiruppai Jeyiththiduvaen -2
Saaththaanai Jeyiththiduvaen
Saatchiyaay Vaalnthiduvaen -2
Aarathanaiku Uriyeavarea - ஆராதனைக்குரியவரே
Reviewed by Christking
on
July 18, 2020
Rating:
No comments: