Aarathanai Kuriyavare Ummai Uyarthi - ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி - Christking - Lyrics

Aarathanai Kuriyavare Ummai Uyarthi - ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி


ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் – 2
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே – 2

1. என்னை நேசிப்பவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

2. என்னை மன்னித்தவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

3. என்னை ஆட்கொண்டவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

4. என்னை உயர்த்தினவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

5. என்னை குணமாக்குபவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்


Aaraathanaikkuriyavarae Ummai Uyarththi Aaraathippaen - 2
Parisuththar Neer Parisuththar Parisuththar Neer Parisuththarae - 2

1. Ennai Naesippavar Neerallavo
Ennutaiya Aaraathanai Ungalukkuththaan

2. Ennai Manniththavar Neerallavo
Ennutaiya Aaraathanai Ungalukkuththaan

3. Ennai Aatkonndavar Neerallavo
Ennutaiya Aaraathanai Ungalukkuththaan

4. Ennai Uyarththinavar Neerallavo
Ennutaiya Aaraathanai Ungalukkuththaan

5. Ennai Kunamaakkupavar Neerallavo
Ennutaiya Aaraathanai Ungalukkuththaan

Aarathanai Kuriyavare Ummai Uyarthi - ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி Aarathanai Kuriyavare Ummai Uyarthi - ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி Reviewed by Christking on July 18, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.