Aaraaro Paadungal - ஆராரோ பாடுங்கள் - Christking - Lyrics

Aaraaro Paadungal - ஆராரோ பாடுங்கள்


ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்
ஆதவன் இயேசு பிறந்தாரென்று – 2
அல்லேலூயா பாடிடுங்கள் – 4

1.அன்னை மரியின் சின்னப் பிள்ளை
அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை
தீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு
வழியும்சத்தியமும்ää ஜீவனும் இயேசு

2. முன்னனையில் தவழ்ந்த இரட்சகரே
எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே
கண்மணிப்போல காப்பவரே
காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே


Aaraaro Paadungal Akilamengum Koorungal
Aathavan Yesu Piranthaarentu – 2
Allaelooyaa Paadidungal – 4

1.annai Mariyin Sinnap Pillai
Anpu Pithaavin Sellappillai
Theerkkar Vaakkin Niraivae Yesu
Valiyumsaththiyamumää Jeevanum Yesu

2. Munnanaiyil Thavalntha Iratchakarae
Ennnattar Ithayaththil Vaalpavarae
Kannmannippola Kaappavarae
Kaalamellaam Vaalum Niththiyarum Neerae

Aaraaro Paadungal - ஆராரோ பாடுங்கள் Aaraaro Paadungal - ஆராரோ பாடுங்கள் Reviewed by Christking on July 06, 2020 Rating: 5
Powered by Blogger.