Aantavaa Pirasannamaaki - ஆண்டவா பிரசன்னமாகி
- TAMIL
- ENGLISH
1. ஆண்டவா பிரசன்னமாகி ஜீவன் ஊதி உயிர்ப்பியும்
ஆசை காட்டும் தாசர் மீதில் ஆசீர்வாதம் ஊற்றிடும்
அருள்மாரி எங்கள் பேரில் வருஷிக்கப்பண்ணுவீர்!
ஆசையோடு நிற்கிறோமே ஆசீர்வாதம் ஊற்றுவீர்
2. தேவரீரின் பாதத்தண்டை ஆவலோடே கூடினோம்
உந்தன் திவ்ய அபிஷேகம் நம்பி நாடி அண்டினோம்
3. ஆண்டவா! மெய் பக்தர் செய்யும் வேண்டுகோளைக் கேட்கிறீர்
அன்பின் ஜூவாலை எங்கள் நெஞ்சில் இன்று மூட்டி நிற்கிறீர்
4. தாசர் தேடும் அபிஷேகம் இயேசுவே! கடாட்சியும்
பெந்தெகோஸ்தின் திவ்ய ஈவைத் தந்து ஆசீர்வதியும்.
1. Aanndavaa Pirasannamaaki Jeevan Oothi Uyirppiyum
Aasai Kaattum Thaasar Meethil Aaseervaatham Oottidum
Arulmaari Engal Paeril Varushikkappannnuveer!
Aasaiyodu Nirkiromae Aaseervaatham Oottuveer
2. Thaevareerin Paathaththanntai Aavalotae Kootinom
Unthan Thivya Apishaekam Nampi Naati Anntinom
3. Aanndavaa! Mey Pakthar Seyyum Vaenndukolaik Kaetkireer
Anpin Joovaalai Engal Nenjil Intu Mootti Nirkireer
4. Thaasar Thaedum Apishaekam Yesuvae! Kadaatchiyum
Penthekosthin Thivya Eevaith Thanthu Aaseervathiyum
Aantavaa Pirasannamaaki - ஆண்டவா பிரசன்னமாகி
Reviewed by Christking
on
July 05, 2020
Rating: