Aandavarae Neero En Pathangalai - ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் - Christking - Lyrics

Aandavarae Neero En Pathangalai - ஆண்டவரே நீரோ என் பாதங்களைக்

ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது?

அதற்கு இயேசு நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்

உனக்கு என்னோடு பங்கில்லை என்றார்

சீமோன் இராயப்பரிடம் அவர் வரவே

இராயப்பர் அவரை நோக்கிச் சொன்னது

ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது?

அதற்கு இயேசு நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்

உனக்கு என்னோடு பங்கில்லை என்றார்

நான் செய்வது இன்னதென்று

உனக்கு இப்போது தெரியாது, பின்னரே விளங்கும்

ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது?

அதற்கு இயேசு நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்

உனக்கு என்னோடு பங்கில்லை என்றார்

Aanndavarae Neero en Paathangalaik Kaluvuvathu?

Atharku Yesu Naan Un Paathangalaik Kaluvaavitil

Unakku Ennodu Pangillai Entar

Seemon Iraayapparidam Avar Varavae

Iraayappar Avarai Nnokkich Sonnathu

Aanndavarae Neero en Paathangalaik Kaluvuvathu?

Atharku Yesu Naan Un Paathangalaik Kaluvaavitil

Unakku Ennodu Pangillai Entar

Naan Seyvathu Innathentu

Unakku Ippothu Theriyaathu, Pinnarae Vilangum

Aanndavarae Neero en Paathangalaik Kaluvuvathu?

Atharku Yesu Naan Un Paathangalaik Kaluvaavitil

Unakku Ennodu Pangillai Entar

Aandavarae Neero En Pathangalai - ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் Aandavarae Neero En Pathangalai - ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் Reviewed by Christking on July 05, 2020 Rating: 5
Powered by Blogger.