Aanandhamaay Nam Devanai - ஆனந்தமாய் நம் தேவனை - Christking - Lyrics

Aanandhamaay Nam Devanai - ஆனந்தமாய் நம் தேவனை


ஆனந்தமாய் நம் தேவனை
கீதங்கள் பாடி துதித்திடுவோம்
தொழுவோம் பணிந்திடுவோம்
அவர்தான் பாத்திரரே

மகிமையும் வல்லமை
கனத்திற்கு பாத்திரர்
சகலமும் சிருஷ்டி தேவன்
அதிபதி இயேசுவே
பரிசுத்தர் இயேசு பரிசுத்தர்
பாத்திரர் இயேசு பாத்திரரே

ஒளிதரும் கண்களோ
சுடர்தரும் பாதங்கள்
பெரு வெள்ள இரைச்சல் சத்தம்
வலக்கரம் வல்லமை
சிறந்தவர் அழகில் சிறந்தவர்
துதிகளை செலுத்தி துதித்திடுவோம்

ஜீவங்கள் மூப்பர்கள்
தூதர்கள் யாவரும்
பணிந்திடும் தேவன் நீரே
பரிசுத்தர் இயேசுவே
ஆவியில் நிறைந்து தொழுகுவோம்
ஆண்டவர் இவரை பணிந்திடுவோம்


Aananthamaay Nam Thaevanai
Geethangal Paati Thuthiththiduvom
Tholuvom Panninthiduvom
Avarthaan Paaththirarae

Makimaiyum Vallamai
Kanaththirku Paaththirar
Sakalamum Sirushti Thaevan
Athipathi Yesuvae
Parisuththar Yesu Parisuththar
Paaththirar Yesu Paaththirarae

Olitharum Kannkalo
Sudartharum Paathangal
Peru Vella Iraichchal Saththam
Valakkaram Vallamai
Siranthavar Alakil Siranthavar
Thuthikalai Seluththi Thuthiththiduvom

Jeevangal Moopparkal
Thootharkal Yaavarum
Panninthidum Thaevan Neerae
Parisuththar Yesuvae
Aaviyil Nirainthu Tholukuvom
Aanndavar Ivarai Panninthiduvom

Aanandhamaay Nam Devanai - ஆனந்தமாய் நம் தேவனை Aanandhamaay Nam Devanai - ஆனந்தமாய் நம் தேவனை Reviewed by Christking on July 04, 2020 Rating: 5
Powered by Blogger.