Aanandha Keethangal Paadungal - ஆனந்த கீதங்கள் பாடுங்கள்
- TAMIL
- ENGLISH
ஆனந்த கீதங்கள் – பாடுங்கள் – வாழ்த்துங்கள்
ஆண்டவர் பாலனாய் – மண்ணிலே தோன்றினார்
ஆதாம் செய் பாவங்கள் – சாபங்கள் – நீக்கவே
அன்னையின் மைந்தனாய் – தாழ்மையாய் – தோன்றினார்
– ஆனந்த கீதங்கள்
1. மேலோக தூதர்கள் பாட – பூலோக மாந்தர்கள் போற்ற
தாலேலோ கீதம் எங்கும் கேட்குதே (2)
வானாதி வானங்களே களிகூர்ந்து பாடிடுங்கள்
விண்ணில் நல்லாட்சி தோன்ற – மண்வீழ்ச்சி காண – வந்தார் (2)
– ஆனந்த கீதங்கள்
2. சர்ப்பத்தின் தலையை நசுக்க – சந்தோஷம் எங்கும் பெருக
சாந்த குமாரன் இயேசு – தோன்றினார் (2)
சாலேமின் ராஜனிவர் – மகிழ்ந்து கண் தூங்கிடவே
ஜீவனோர் தொட்டில் இல்லை – மாடடையும் கொட்டில் உண்டு (2)
– ஆனந்த கீதங்கள்
Aanantha Geethangal – Paadungal – Vaalththungal
Aanndavar Paalanaay – Mannnnilae Thontinaar
Aathaam Sey Paavangal – Saapangal – Neekkavae
Annaiyin Mainthanaay – Thaalmaiyaay – Thontinaar
– Aanantha Geethangal
1. Maeloka Thootharkal Paada - Pooloka Maantharkal Potta
Thaalaelo Geetham Engum Kaetkuthae (2)
Vaanaathi Vaanangalae Kalikoornthu Paadidungal
Vinnnnil Nallaatchi Thonta - Mannveelchchi Kaana - Vanthaar (2)
– Aanantha Geethangal
2. Sarppaththin Thalaiyai Nasukka - Santhosham Engum Peruka
Saantha Kumaaran Yesu – Thontinaar (2)
Saalaemin Raajanivar – Makilnthu Kann Thoongidavae
Jeevanor Thottil Illai - Maadataiyum Kottil Unndu (2)
– Aanantha Geethangal
Aanandha Keethangal Paadungal - ஆனந்த கீதங்கள் பாடுங்கள்
Reviewed by Christking
on
July 04, 2020
Rating: