Aanandha kalippulla - ஆனந்த களிப்புள்ள - Christking - Lyrics

Aanandha kalippulla - ஆனந்த களிப்புள்ள


ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
போற்றிப் புகழ்கின்றேன்
அறுசுவை உணவு உண்பது போல்
திருப்தி அடைகின்றேன்
தினமும் துதிக்கின்றேன்

மேலானது உம் பேரன்பு
உயிரினும் மேலானது
உதடுகள் துதிக்கட்டும்
உயிருள்ள நாளெல்லாம்
என் உதடுகள் துதிக்கட்டும்
உயிருள்ள நாளெல்லாம்

தேவனே நீர் என் தேவன்
தேடுவேன் ஆர்வமுடன்
மகிமை வாஞ்சிக்கின்றேன்
உம் வல்லமை காண்கின்றேன்
வல்லமை காண்கின்றேன்

நீர்தானே என் துணையானீர்
உம் நிழலில் களிகூறுவேன்
உறுதியாய் பற்றிக் கொண்டேன்
உம் வலக்கரம் தாங்குதையா
வலக்கரம் தாங்குதையா

கைகளை நான் உயர்த்துவேன்
திருநாமம் சொல்லி சொல்லி-என்
படுக்கையிலும் நினைக்கின்றேன்
இரவினிலும் தியானிக்கின்றேன்
இரவினிலும் துதிக்கின்றேன்
படுக்கையிலும் நினைக்கின்றேன்


Aanantha Kalippulla Uthadukalaal
Pottip Pukalkinten
Arusuvai Unavu Unnpathu Pol
Thirupthi Ataikinten
Thinamum Thuthikkinten

Maelaanathu Um Paeranpu
Uyirinum Maelaanathu
Uthadukal Thuthikkattum
Uyirulla Naalellaam
En Uthadukal Thuthikkattum
Uyirulla Naalellaam

Thaevanae Neer en Thaevan
Thaeduvaen Aarvamudan
Makimai Vaanjikkinten
Um Vallamai Kaannkinten
Vallamai Kaannkinten

Neerthaanae en Thunnaiyaaneer
Um Nilalil Kalikooruvaen
Uruthiyaay Pattik Konntaen
Um Valakkaram Thaanguthaiyaa
Valakkaram Thaanguthaiyaa

Kaikalai Naan Uyarththuvaen
Thirunaamam Solli Solli-en
Padukkaiyilum Ninaikkinten
Iravinilum Thiyaanikkinten
Iravinilum Thuthikkinten
Padukkaiyilum Ninaikkinten

Aanandha kalippulla - ஆனந்த களிப்புள்ள  Aanandha kalippulla - ஆனந்த களிப்புள்ள Reviewed by Christking on July 04, 2020 Rating: 5
Powered by Blogger.